Thiru Manickam Movie Review

Produced by GPRK Cinemas and Directed by Nanda Periyasamy, 'Thiru Manickam' starring Samuthirakani, Ananya, Bharathiraja, Karunakaran, Ilavarasu, Thambi Ramaiah, Nasser, Chinni Jayanth, Vadivukarasi and Crazy is released.

Samuthirakani, who owns a lottery ticket shop in Kumuli on the Tamil Nadu-Kerala border, has two daughters with his wife Ananya. 
They live a simple life with the income they get.

Samuthirakani's youngest daughter has a speech problem and needs several lakhs to fix it. 
On the other hand Bharathiraja is unable to give his daughter the promised dowry and her husband's family sends her home. Bharathiraja is upset and crying at home later he 
 buys some lottery tickets from Samuthirakani, but he lost 500Rs somewhere. So He says that he will get the tickets after paying 500 rupees and leaves.

In this case, the prize of about one and a half crore rupees falls on the lottery ticket bought by Bharathiraja. 
After this, Samuthirakani takes the lottery and goes to hand it over to Bharathiraja.

இதே சமயம் குடும்ப கஷ்டத்திற்காக அந்த லாட்டரியை நாமே வைத்துக் கொள்ளலாம் என்று மனைவி அனன்யா மற்றும் குடும்பபத்தினர் சொல்கிறார்கள். இதே வேளையில் லாட்டரி டிக்கெட் இருக்கும் கைப்பையை திருடன் ஒருவன் எடுத்து செல்கிறார். இறுதியில் சமுத்திரக்கனி பரிசு விழுந்த லாட்டரி டிக்கெட்டை பாரதிராஜாவிடம் ஒப்படைத்தாரா? இல்லையா? என்பதே ‘திரு.மாணிக்கம்’ படத்தின் மீதிக்கதை.

மாணிக்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும் நேர்மையின் மறு உருவமாக அந்த கதாபாத்த்திரமாகவே மாறி அனைவரின் மனதில் இடம் பிடிக்கிறார்.

சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்திருக்கும் அனன்யா இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருக்கிறார். தனது அனுபவ நடிப்பின் முலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்கிறார் பாரதிராஜா

இளவரசு, சிறு காட்சியில் வந்தாலும் நினைவில் தங்கிவிடும் நாசர், வடிவுக்கரசி, தேவாலய பாதிரியராக வரும் சின்னி ஜெயந்த், காவலராக நடித்திருக்கும் கருணாகரன் என் படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு பலம் சேர்க்கிறார்கள்.

விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு காட்சிகள் கண்களுக்கு விருந்து படைக்கிறது.

லாட்டரி பரிசு, குடும்ப சூழ்நிலை நேர்மை ஆகியவற்றை மையமாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் நந்தா பெரியசாமி அடுத்தது என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்போடு விறுவிறுப்பாகவும் கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார்.

மொத்தத்தில் ‘திரு.மாணிக்கம்’ நேர்மையானவன்

நடிகர்கள்: சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, கருணாகரன், இளவரசு, தம்பி ராமையா, நாசர், சின்னி ஜெயந்த், வடிவுக்கரசி, கிரேஸி
இசை: விஷால் சந்திர சேகர்
இயக்கம்: நந்தா பெரியசாமி
மக்கள்தொடர்பு : சதிஷ் & சிவா

0 comments:

Pageviews