Intha Crime Thappilla Movie Review

Madhurya Productions
"இந்த கிரைம் தப்பில்ல" 
நடிகர்கள் :
ஆடுகளம் நரேன்
பாண்டி கமல்
மேக்னா ஏலன்
முத்துக்காளை
வெங்கட் ராவ்
கிரேசி கோபால்
காயத்ரி
தொழில்நுட்ப கலைஞர்கள்:
தயாரிப்பு நிறுவனம் :மதுரியா புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர் :மனோஜ் கிருஷ்ணசாமி

இயக்குனர் : தேவகுமார்
ஒளிப்பதிவாளர்: AMM.கார்த்திகேயன்
இசையமைப்பாளர்: பரிமளவாசன்
படத்தொகுப்பாளர்: ராஜேஷ் கண்ணன், அஜித்குமார்
சண்டை பயிற்சி : கணேஷ்
உடைய அலங்காரம்: N.முரளிதரன்
மேக்கப் : போபன் வரப்புழா
டிசைன்ஸ் : சசி மாரிஸ்
ஸ்டில்ஸ் : வேலு

The heroine comes to Chennai  from Ooty, Magna is working in a mobile sales shop. Pandi Kamal and his associates, led by Aadukalam Narain, are then Kidnapping some people as Inspector and Lawyer.
 
இதே சமயம் மேக்னாவை வெவ்வேறு சூழ்நிலையில் சந்திக்கும் 3 நண்பர்கள் காதலிப்பதாக கூறுகிறார்கள் மேக்னா இவர்களை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வர சொல்கிறார் .வந்தவர்கள் மர்மநான் முறையில் கொலை செய்யப்படுகிறார்கள் . இறுதியில் நாயகி மேக்னா வுக்கும் 3 பேர் கொலைக்கும் உள்ள தொடர்பு என்ன? காணாமல் போன இன்ஸ்பெக்டர் ,வக்கீல் உயிருடன் வந்தார்களா? இல்லையா? எனபதே "இந்த கிரைம் தப்பில்ல" படத்தின் மீதிக்கதை.

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆடுகளம் நரேன், எதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் நாயகி மேக்னா கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். சின்னத்திரை நாயகன் பாண்டி கமல் முதல் முறையாக வெள்ளித்திரையில் நடித்திருக்கும் படம் இது. முடித்தவரை கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை சரியாக செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இவர்களை தவிர படத்தில் நடித்த அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள் .

இசையமைப்பாளர் பரிமளவாசன் இசையில் பாடல்கள் கதை ஓட்டத்திற்கு ஏற்றவாறு உள்ளது பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். AMM.கார்த்திகேயன் ஒளிப்பதிவு கதைக்கு பக்க பலமாக இருக்கிறது.

பாலியல் குற்றங்கள் பற்றி நிறைய படங்கள் வந்திருந்த்தாலும் இந்த படத்தில் பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் தேவகுமார் திரைக்கதையில் இன்னும் கவண் செலுத்தி இருந்திருக்கலாம். படத்தில் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதை தவிர்த்து பார்த்தால் எது ஒரு நல்ல படம்.அல்ல சமூகத்திற்கான பாடம் 


நடிகர்கள் : ஆடுகளம் நரேன், பாண்டி கமல்,மேக்னா ஏலன்,முத்துக்காளை, வெங்கல் ராவ் ,கிரேசி கோபால், காயத்ரி 

இசை : பரிமளவாசன்

இயக்கம் : தேவகுமார்

மக்கள் தொடர்பு : சதீஷ், சிவா (AIM)

0 comments:

Pageviews