ருத்ரன் விமர்சனம்

 

தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்துவரும் கதையின் நாயகன் ருத்ரன் சில காரணத்திற்காக வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்கிறார். அதே சமயம் அந்த கும்பல் ருத்ரன் குடும்பத்திற்கும் குறி வைக்கின்றனர். அதன்பிறகு என்ன ஆயிற்று என்பதும் எதனால் ருத்ரனும் பூமியும் சந்திக்கின்றனர் என்பதே படத்தின் மீதி கதை


ராகவா லாரன்ஸ் தனது நடிப்பை பின்னி பெடலெடுத்து இருக்கின்றார். குறிப்பாக சென்டிமென்ட் காட்சிகளில் அதிகம் ஸ்கோர் செய்திருக்கின்றார். பிரியா பவானி சங்கர் தனது அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றார். வில்லனாக நடித்துள்ள சரத்குமார் நடிப்பு பயங்கரமாக நடித்தி இருக்கின்றார். அனைவரும் தங்களுக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் தகுந்தவாறு நடித்திருக்கின்றார்கள். முதன் முதலாக இயக்குனராக உருவெடுத்திருக்கும் தயாரிப்பாளர் கதிரேசன் நன்றாக படம் எடுத்திருக்கின்றார். சற்று திரைக்கதை மட்டும் சொதப்பல். முதல் பாதி சற்று மெதுவாக சென்றாலும் இரண்டாம் பாதை விறுவிறுப்பாக செல்கின்றது. ஜிவி பிரகாஷின் இசை நன்றாக அமைந்திருக்கின்றது. கிளைமாக்ஸ் மரண மாஸ் ஆக இருக்கின்றது. பாடலும் அற்புதம். மொத்தத்தில் படம் கமர்சியல் விருந்தாக அமைந்துள்ளது.

0 comments:

Pageviews