மாமன்னன் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்

நிகழ்வின் போது உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், கலை இயக்குனர் குமார் கங்கப்பன் மற்றும் ‘மாமன்னன்’ படக்குழுவினர் உடனிருந்தனர்.

0 comments:

Pageviews