அம்மா கிரியேஷன்ஸ் TSiva_Aruna ஆகியோரின் மகள் தக்க்ஷிணா சிவா - சந்தீப் பிரபாகர் திருமணம்
அம்மா கிரியேஷன்ஸ் TSiva_Aruna ஆகியோரின் மகள் தக்க்ஷிணா சிவா - சந்தீப் பிரபாகர் திருமணம் 27.11.2025 அன்று தஞ்சாவூர் தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெற்றது . அதில் கலந்து கொண்டு வாழ்த்திய சிறப்பு விருந்தினர்கள்.
நடிகர்கள் சரத்குமார் , ராதிகா சரத்குமார் , பிரபு , புனிதா பிரபு, ஜெய் , விமல் , மிர்ச்சி சிவா , வைபவ் , இளவரசு, தயாரிப்பாளர்கள் பஞ்சு சுப்பு, சித்ரா லக்ஷ்மணன் , ஜே .எஸ் கே. சதீஷ், சத்யஜோதி தியாகராஜன் , செல்வி தியாகராஜன் , எஸ் ஆர் .பிரபு , டி தனஞ்செயன் , எஸ் லலித்குமார் , ஹெச் முரளி , கபார் , L.M.M கோகுல், S.K.சுப்பைய்யா, தயாரிப்பாளர் இராம், வாசு பெப்சி தலைவர் ஆர் .கே செல்வமணி , செயலாளர் சுவாமிநாதன் , இசையமைப்பாளர் தினா , ஒளிப்பதிவாளர் அசோக் மேத்தா ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.











0 comments:
Post a Comment