யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் கியாரா அத்வானி நடித்துள்ள இந்த ஆண்டின் மிகப்பெரிய திரைப்படமான வார் 2 ட்ரெய்லர் வெளியானது
யஷ் ராஜ் பிலிம்ஸ், இந்திய சினிமாவின் இரு ஜாம்பவான்களான ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரின் 25 ஆண்டு சினிமா பயணத்தை கொண்டாடும் வகையில், இன்று, ஜூலை 25 அன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வார் 2 படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர்.
அயன் முகர்ஜி இயக்கத்தில், YRF ஸ்பை யுனிவர்ஸின் வார் 2 திரைப்படம் இந்த இரு மாபெரும் நட்சத்திரங்களை ஒரு ஆக்சன், சண்டைக்காட்சிகளுன் எதிர்கொள்ள வைப்பது என்றென்றும் நம் நினைவில் இருக்க வைக்கிறது.
வார் 2 திரைப்படம் ஆகஸ்ட் 14 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாகிறது.இதில் கியாரா அத்வானி முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
0 comments:
Post a Comment