SVKA MOVIES சார்பில் சஞ்சய் குமார் அருண்குமார் ஜனனி இணைந்து தயாரிக்கும் என் சுவாசமே..

 

இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் ஒளிப்பதிவு இயக்கம் மணி பிரசாத்,


இப்படத்தைப் பற்றி இயக்குனர் மணி பிரசாத் கூறுகையில்;


பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியா வந்த பெண்ணிற்கும் உதவி செய்ய வந்த இளைஞனுக்கும் உருவான காதலை எதார்த்தமாக இளமைத்துள்ளலோடு சொல்லி இருக்கும் படம் தான் என் சுவாசமே..


இப்படத்தில் நாயகன் நாயகியாக கேரளாவில் பல படங்களில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்த ஆதர்ஷ் மற்றும் சான்ட்ரா நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் லிவிங்ஸ்டன், சாப்ளின் பாலு, கொலப்பள்ளி லீலா, அம்பிகா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.


இப்படத்திற்கு

 இசை பிஜே, கலை விஷ்ணு நீலயா, சண்டை பயிற்சி புரூஸ்லி ராஜேஷ் படத்தொகுப்பு ராம்நாத்


இப்படம் கேரளாவை சுற்றியுள்ள பாலக்காடு கொச்சி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது பாடல் காட்சிகள் மும்பை சென்று படமாக்கினோம்.

இறுதி கட்டப் பணிகள் முடிந்து இசை வெளியீட்டு விழா வரை வந்துள்ளோம் இப்படம் அடுத்த மாதம் இறுதியில் வெளிவர உள்ளது.

0 comments:

Pageviews