பரிவர்த்தனை விமர்சனம்

 

கல்லூரித் தோழிகள் இருவர்  (சுவாதி,  ராஜேஸ்வரி) சந்திக்கிறார்கள் . அதில் ஒருத்தி திருமணம் ஆகியும் வாழாமல் கணவனுடன்  கடமைக்கு வாழ்கிறாள். இன்னொருத்தி பிரிந்த காதலனை எண்ணி திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக் கொண்டு வாழ்கிறாள். 


திருமணம் செய்யாமல் வாழும் தோழி பள்ளி வயதில் காதலித்து, (மோஹித், சினேகா) சாதி காரணமாக அந்தப் பெண்ணின் தாயால் திருட்டுப் பட்டம சுமத்தப்பட்டு ஊரை விட்டு வெளியேறி டாக்டர் ஆகிய நபர்தான் தனது கணவன் (சுர்ஜித்,) என்று , ஒரு நிலையில் மனைவிக்குத் தெரிகிறது .


கணவன் நம்மோடு சந்தோஷமாக  வாழாமல் இருப்பதற்கும் , தோழி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கும் காரணம் அவர்கள் ஒருவரை ஒருவர் மறக்க முடியாமல் இருப்பதுதான் என்பது புரிந்த நிலையில் மனைவி என்ன செய்கிறாள் என்பதே கதை . 


பழமையான  வழக்கமான  எந்த பாதிப்பும் சுவாரஸ்யமும் இல்லாமல் துவங்கி தொடர்ந்து ஓடி முடியும் படம் . 

0 comments:

Pageviews