Rayar Parambarai Movie Review

Directed by Ramanath T
Produced by Chinnasamy Mounaguru (Chinnasamy Cine Creations)
Starring  Krishna, Saranya, Anshula, Anandraj, Mottairajenderen
Music by Ganesh Ragavendra

Royar Anandaraj is the big man of the village Rayar Parambarai does not like love. His sister Kasturi is married to his love and runs away.  so he grows his daughter Saranya Nair in a eyes close and good manner and doing the job of separating lovers in his hometown by Motta Rajendran.

hero Krishna enters into the village. Two young heroines. Loves him as one side. Krishna and the heroine Saranya often fight many times. At one point, that thing the two got married was revealed to Motta Rajendran. Did Anandaraj accept the wedding of Krishna and Saranya in the end? Or not? That is the remainder of this films story.

Hero Krishna. Song, dancing, romance with 3 heroines is happy throughout the film. His performance is in a few places super. Saranya Nair is the usual heroine. She comes from time to time until the break. The other two heroes, Krithika Singh, and Anusha Dhawan have made the best given to them.

நாயகன் கிருஷ்ணா. 3 கதாநாயகிகளுடன் பாட்டு, நடனம், காதல் என்று படம் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கிறார். ஒரு சில இடங்களில் இவருடைய நடிப்பு ரசிக்கும் படி இருக்கிறது. சரண்யா நாயருக்கு வழக்கமான கதாநாயகி வேடம். இடைவேளை வரை அவ்வப்போது வந்து போகிறார். மற்ற இரண்டு நாயகிகள் , கிருத்திகா சிங், மற்றும் அனுஷா தவான் இவர்களுக்கு கொடுத்த பகுதியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

’காதலர்களை கண்டதும் பிரித்துவிடும் கட்சி’ என்ற பெயரில் கட்சி நடத்தும் மொட்டை ராஜேந்திரன், படம் முழுவதும் வருகிறார் ஆனால் படத்தில் சிரிப்பு மட்டும் வரவில்லை ஆனந்தராஜ் வழக்கம்போல் வில்லனாக அதே சமயத்தில் காமெடியனாகவும் வருகிறார் அவர் சொல்லும் “ஐ நோ, ஆல் டோன்ட் நோ… ஆல் டோன்ட் நோ, ஐ நோ…” என்கிற ஆங்கில சொல் சிறப்பாக வந்திருக்கிறது.

வீட்டு உரிமையாளராக நடித்திருக்கும் தயாரிப்பாளர் சின்னசாமி மெளனகுரு, படம் முழுவதும் காமெடியாக பேசி நடித்து கைதட்டல் பெறுகிறார் மனோபாலா, ஆர்.என்.ஆர்.மனோகர், கே.ஆர்.விஜயா, கஸ்தூரி, சேசு ஆகியோர் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பலம்

கணேஷ் ராகவேந்திராவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமை பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணிக்கிறது. விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கிறது.

இயக்குனர் ராம்நாத் .டி காதல் கதையை முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். சீரியசான கதையா நகைச்சுவை கதையா என பிரித்து பார்க்க கூற முடியாத வகையில் தான் சொல்ல வந்ததை மிக நேர்மையாகவும், எந்தவித நெருடல் இல்லாமல் அனைவரும் பார்க்க கூடிய விதத்தில் கொடுத்திருக்கிறார்.

நடிகர்கள் : கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன்.

0 comments:

Pageviews