Kaadappura Kalaikuzhu Movie Review

Directed by Raja Gurusamy
Produced by DR. Muruganandam Veeraraghavan, DR. Shanmugapriya Muruganandam (Sakti Ciinee Productions Pvt Ltd)

Starring Munishkanth, Kaali Venkat and Others
Music by Henry

Muniskant is running a Karakata group under the name of Kadapura Art Gallery. In this group, Kali Venkat is a drummer reader. Muniskant, who is a white man, is in love with his art and others.

His group includes Telephone Raj, Swetha Ramesh and Andakudi Ilayaraja. Munishkant's younger brother Hari Krishnan loves Swati Muthu, who has a concert group (Super Good Subramani), who is studying at the College of Arts.

Munishkant and his art group are campaigning in support of the man who opposes Mime Gopi in the village leader  election. Mime Gopi, who loses the election, is the cause of his defeat. Did Munishkant survive in the end? Or not? The rest of the film story.

Muniskant, who plays the hero of the story, has given a wonderful performance. The role of a rural dancer has played a hundred percent justification, and has played the role of comedy scenes. Dancing in the sword of the dance

நடிகர் காளிவெங்கட் வழக்கமான தனது நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். ஹரி, ஸ்வாதி முத்து இருவரின் காதல் மற்றும் நடனம் படம் நன்றாகவே வருவதற்கு துணை நிற்கின்றனர் ஸ்ரீலேகா ராஜேந்திரன் , சூப்பர்குட் சுப்பிரமணி, ஆதங்குடி இளையராஜா மற்றும் வில்லனாக வரும் மைம்கோபி ஆகியோருக்கு கொடுத்த வேலையைச் சரியாகச் செய்ய முடித்திருக்கிறார்கள்.

ஹென்ரியின் இசையில் காதல் பாடல்கள் இனிமையாக இருக்கிறது , கிராமிய பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. வினோத் காந்தியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் உள்ளது.

கிராமியக் கலைஞர்கள் வாழ்க்கை கதையில் அவர்களின் பெருமைகளை மட்டும் பேசாமல் கிராமிய கலைஞர்களின் அவல நிலையையும் பேசியிருக்கிறார் இயக்குநர் ராஜாகுருசாமி, எந்த இடத்திலும் முகம் சுழிக்கும்படியான காட்சிகள் எதுவும் இல்லாமல், ஒரு அழகான அருமையான குடும்பத்தோடு ரசிக்கும்படியான படத்தை கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

0 comments:

Pageviews