தீபாவளிக்கு வெளியாகும் விஷால் - ஆர்யா நடிக்கும் ' எனிமி'

 


விஷால் - ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் திரைப்படம் ' எனிமி'. இந்த படத்தை   அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார் .மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் S வினோத்குமார் தயாரிக்கிறார் . கதாநாயகியாக மிர்னாலினி ரவி நடிக்கிறார் .முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ்,மம்தா மோகன்தாஸ் ,தம்பி ராமையா , கருணாகரன் ,மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள் . பாடல்களை தமன் இசையமைக்க  RD ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார் .சண்டைக்காட்சிகள் - ரவிவர்மா . படத்திற்கான பின்னணி இசையை சாம் CS இசையமைக்கிறார் . படத்தொகுப்பினை ரெய்மான்ட் டெரிக் க்ரஸ்ட்டா மேற்கொள்கிறர் . எனிமி படத்தின் டீசர் , ட்ரைலர் , பாடல்கள் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது . இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது .



Written And Directed By Anand Shankar

Produced By S Vinod Kumar

Associate Producers – Sunil Shah , Raja Subramanian

Song Composed By – Thaman S 

Background Score Composed By – Sam CS

DOP– RD Rajasekar ISC

Dialogues – Shan Karuppusamy

Screenplay – Anand Shankar , Shan Karuppusamy , S Ramakrishnan

Production Designer – T Ramalingam

Editor – Raymond Derrick Crasta

Dance Directors – Brindha , Sathish Krishnan

Action Director – Ravi Verma

Sound Designer – A S Lakshminarayanan

Lyricists - Vivek , Arivu

Costume Designer - Pritha Agarwal

Executive Producer – S P Chockalingam

First AD – Mukundan  

Second AD - Praveen

Publicity Design – Gopi Prasannaa

Still Photographer – D Narendran

Pro – Riaz K Ahmed, Team BA Raju

VFX - Futureworks Media Ltd

Colorist -KS Rajasekaran (Knack Studios)

Digital And Music Partner - Divo

0 comments:

Pageviews