திரு.எல்.கே.சுதீஷ் கேப்டன் விஜயகாந்த் அவர்களை நேரில் சந்தித்து ஆசிபெற்றார்கள்


கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனரும் தயாரிப்பாளருமான

 திரு.எல்.கே.சுதீஷ், திருமதி.பூர்ணஜோதி சுதீஷ் அவர்களின் 23 ஆம் ஆண்டு திருமண நாளான இன்று (05.03.2020)   நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் திரு.கேப்டன் விஜயகாந்த் அவர்களையும், தேசிய முற்போக்கு திராவிட கழக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும் சாலிக்கிராமம் இல்லத்தில் நேரில் சந்தித்து ஆசிபெற்றார்கள்.

0 comments:

Pageviews