ஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக்

ஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் செய்யப் படுகிறது...லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார்...சரத்குமார் நடித்த வேடத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார்..கதா நாயகியாக கியரா அத்வானி நடிக்கிறார்...

படப்பிடிப்பு மும்பையில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது..


0 comments:

Pageviews