வில்லனாகவே சித்தரிக்கபட்ட அர்ஜுன் தாஸை எதார்த்த நடிகனாக்கி இருக்கிறது இன்று வெளியாகியிருக்கும் படம் Bomb
வில்லனாகவே சித்தரிக்கபட்ட அர்ஜுன் தாஸை எதார்த்த நடிகனாக்கி இருக்கிறது இன்று வெளியாகியிருக்கும் படம் Bomb.
Arjun Das தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நடிகர், ஆனால் அவருக்கான சரியான கதாபாத்திரம் இன்னும் சரியாக கிடைக்க வில்லை என்பதே உண்மை. Kaithi, Master, Good Bad Ugly போன்ற படங்களில் வில்லனாக நடித்ததால் அவரை தமிழ் வில்லனாகவே பார்த்து கொண்டிருக்கிறது.
இன்று வெளியாகியிருக்கும் Bomb படத்தில் Mani என்ற கதாபாத்திரத்தில் அந்த கிராமத்தில் வாழும் இளைஞனாக நடிக்காமல் வாழ்ந்து இருக்கிறார். Kaali Venkat ஒரு இடத்தில் கேட்பார் டேய் உன் வாய்ஸ்கெல்லாம் நீ பேசுனா எப்படி இருக்கும்னு கேக்கும் போது அவரோட அந்த Reaction வேற லெவல். இதுவரை Arjun Das நடித்த படங்களில் ரசவாதி, Bomb படங்கள் அவரது நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்த படங்கள்.
Bomb படத்தில் Arjun Das நடிப்பு - Adipoli👌👌.
இனிமேலாவது தமிழ் சினிமா அவரை வில்லனாக பார்க்காமல் சிறந்த நடிகராக பார்த்து எல்லா விதமான கதை களங்களிலும் நடிக்க வைக்கலாம்.
0 comments:
Post a Comment