Empuraan Movie Review

Starring Mohanlal, Prithviraj Sukumaran, Manju Warriar, Tovino Thomas and others*

*Directed by Prithviraj Sukumaran*

*Produced by Antony Perumbavoor (Aashirvad Cinemas), Gokulam Gopalan (Sree Gokulam Movies), Subaskaran Allirajah (Lyca Productions)*

Abhimanyu Singh is a religious riots in 2022 in the northern state.  
He murdered many Muslim families.  
From that, only one boy survives and everyone in his family is murdered.

பல வருடங்களுக்கு பிறகு முக்கிய பெரும்புள்ளியாக உருவெடுக்கும் அபிமன்யு சிங்கிற்கு கேரளா மீது பார்வை விழுகிறது.  டோவினோ தாமஸ் தன் தந்தையின் மறைவிற்கு பிறகு கேரளாவின் முதலமைச்சராக ஆட்சி செய்து வருகிறார்

இந்நிலையில், அபிமன்யூ சிங்’ டோவினோ தாமஸ் கோடு கைகோர்த்து கேரளாவின் வளங்களை அழிக்கும் செயலில் ஈடுபட தயாராகிறார்  இதற்கு  மஞ்சு வாரியர் உட்பட கட்சியில் சேர்ந்த யாருக்கும் விருப்பமில்லை.

இதை தடுக்க வேண்டும் என்றால் நாட்டை விட்டுச் சென்ற ஸ்டீபன் நெடும்பள்ளி (மோகன்லால் )மீண்டும் வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர்.

இறுதியில் மோகன்லால் மீண்டும் கேரளா வந்தாரா? இல்லையா?
உயிர் பிழைத்த  சிறுவன் யார்? அபிமன்யூ சிங்கை  சிறுவன் பழி வாங்கினாரா? இல்லையா?  என்பதே ’எல் 2 : எம்புரான்’ படத்தின் மீதிக்கதை.

குரேஸி ஆப்ராம் என்கிற ஸ்டீபன் நெடும்பள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மோகன்லால் வரும்காட்சிகள் மாஸாக இருக்கிறது. சையத் மசூத் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரித்விராஜ் அதிரடி காட்டியிருக்கிறார்.

அக்கா கதாபாத்திரத்தில் வரும் மஞ்சு வாரியர் துணிச்சலான கதாபாத்த்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். டோவினோ தாமஸ், அபிமன்யு சிங், இந்திரஜித் சுகுமாரன், கிஷோர், சுராஜ் வெஞ்சரமூடு, சானியா ஐயப்பன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள்  அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக உள்ளனர்

இசையமைப்பாளர் தீபக் தேவின் பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. சுஜித் வாசுதேவ் உளிபதிவு பிரமாண்டமாக உளது.

2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தை மையக்கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். பிரித்விராஜ் சுகுமாரன் சிறப்பான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கதையை நன்றாகவே நகர்த்திச் சென்றிருக்கிறார் 


நடிகர்கள்: மோகன்லால், டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர், பிருத்விராஜ், அபிமன்யூ சிங், இந்திரஜித் சுகுமாரன், கார்த்திகேயா தேவ், கிஷோர், சுராஜ் வெஞ்சரமூடு,
ஒளிப்பதிவு: சிஜித் வாசுதேவ்
இசை: தீபக் தேவ்
இயக்கம்: பிருத்விராஜ்
மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா (AIM)
 


0 comments:

Pageviews