SIR Movie Review
In the year 1960, a teacher named Saravanan Appa Annadurai tried to educate the lower class people who were doing wage labor in the village of Mangollai and brought a primary school to that village.
Jayabalan Sami, the eldest member of the Kolochu family, tries to demolish the school but it ends in failure.
In 1980, Saravanan, who was the headmaster, converted the primary school into a middle school. At some point, Saravanan retired.
Saravanan offers his son Vimal, who is working as a teacher in another school, to transfer to the government school where he worked. Vimal comes to school and falls in love when he sees Saya Devi, a new teacher there. Saravanan gets confused seeing Vimala who is going around as love.
At some point Vimal realizes the beauty of the school only after an accident happens to Saravanan. He embarks on an effort to convert the middle school into a high school.
But Siraj son of Jayabalan tries to demolish the school. Did Vimal save the school from the villan Siraji in the end? Isn't it?
That is the rest of the story of 'Sir'
பள்ளி ஆசிரியராக நடித்திருக்கும் விமல் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல், நட்பு, பாசம் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார்.
கதாநாயகியாக வரும் சாயாதேவி குடும்ப பாங்கான முகத்துடன் கதைக்கு தேவையான நடிப்பபை கொடுத்து பாராட்டு பெறுகிறார். விமல் அப்பாவாக நடித்திருக்கும் பருத்திவீரன் சரவணன் தலைமை ஆசிரியர் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். விமல் அம்மாவாக வரும் ரமா நடிப்பு எதார்த்தமாக உள்ளது.
முக்கியமான கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் தயாரிப்பாளர் சிராஜ். அமைதியான முகத்தில் ஆக்ரோஷமான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஜெயபாலன், விஜய் முருகன், சரவண சக்தி, எலிசெபத் என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சித்து குமார் இசையில் பாடல்கள் கேட்பதற்கு அருமை பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது. இனியன் ஹரீஷ் ஒளிப்பதிவு ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்றவாறு அழகாக படமாக்கியிருக்கிறார்.
கல்வியின் முக்கிய துவத்தை மையமாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் போஸ் வெங்கட் ஒரு நல்ல கருத்தை விதைக்கும் படமாகவும், கல்வியின் அவசியத்தைக் கூறும் படமாகவும் கொடுத்திருக்கிறார்..ஒருவரிடம் இருந்து அளிக்க முடியாத செல்வம் கல்வி என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
நடிகர்கள்: விமல். சாயா தேவி, சிராஜ், சரவணன், ரமா, ஜெயபாலன், விஜய் முருகன், சரவண சக்தி, பிரணா, எலிசெபத்
0 comments:
Post a Comment