Aindham Vedham Movie Review
Directed by: Naga (Marmadesam Director)
Producer: Abirami Ramanathan, Nallamai Ramanathan (Abirami Mega Mall Pvt Ltd)
Starring - Sai Dhansika, Santosh pratap, Vivek Rajagopal, Y.G. Mahendran, Krisha Kurup, Ramjee, Devadarshini, Mathew Varghese, Ponvannan and Others
Heroine Dhanshika goes to Varanasi to perform her mother's last rites.
A preacher who is there gives a wooden box and tells him to hand it over to the temple priest in the village of Ayyangarpuram.
Danshika reluctantly buys it and the preacher dies in front of his eyes by slitting his throat.
Next day Danshika comes to Chennai to meet someone in Pondicherry and there is a situation where she cannot go there on time.
After this, she go to Pondicherry by car but it was breaks down at the Ayyangarpuram temple gate and stops.
அங்கிருக்கும் கோவிலுக்குச் சென்று, அங்குள்ள பூசாரியிடம் மரப்பெட்டியை கொடுக்கிறார் தன்ஷிகா. மரப்பெட்டியை பற்றி ஏற்கனவே அறிந்திருந்த அந்த பூசாரி, அதனை வாங்க மறுத்துவிடுகிறார். இதே நேரம் அம்மரப்பெட்டியை அடைய பலரும் முயற்சித்து வருகின்றனர்.
ஒரு கட்ட த்தில் அந்த ஊரை விட்டு வெளியேற நினைக்கிறார் தன்ஷிகா ஆனால் அவரால் முடியாமல் போகிறது. இறுதியில் தன்ஷிகா மரப்பெட்டியில் இருக்கும் ரகசியம் என்ன? என்பதை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ‘ஐந்தாம் வேதம்’ வெப் சீரிஸ் தொடரின் மீதிக்கதை.
நாயகி வரும் சாய் தன்ஷிகா மார்டன் பெண் வேடத்தில் துணிச்சலான பெண்ணாக நடித்திருக்கிறார். கொடுத்த வேலையை சரியாக செய்து கவனம் பெறுகிறார். சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய் ஜீ மகேந்திரன், கிரிஷா குருப் போன்ற நட்சத்திரங்களும் கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார்கள்.
கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடன இயக்குனர் ராம்ஜீ கதை அடுத்த கட்ட நகர்விற்கு துணை நிற்கிறார். தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் ஆகியோர் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள். ரிக் , யஜூர், சாம, அதர்வண வேதமாக தோன்றிய நான்கு கதாபாத்திரங்களும் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ரேவா இசை மற்றும் ஸ்ரீநிவாசன் தேவராஜன் ஒளிப்பதிவு இரண்டும் இத்தொடருக்கு இரு தூண்களாக வந்து நிற்கிறது.
1990களின் புராண சாகச திரில்லராக வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற மர்மதேசம்’ தொடரை இயக்கிய நாகா இந்த தொடரை இயக்கியிருக்கிறார். புராணக் கதையோடு சேர்த்து ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் (AI) தொழில்நுட்ப மோசடிகளையும் அழகாக காட்டியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியும் அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
நடிகர்கள்: சாய் தன்ஷிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய் ஜீ மகேந்திரன், கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன்
1 comments:
One temple comes in this series.Where is this temple located
Post a Comment