லப்பர் பந்து திரை விமர்சனம்
80s, 90s கிட்ஸ்க்கு காலேஜ், பள்ளிக்கூடத்துக்கு லீவு விட்டா போதும் காலையில 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரைக்கும் சோறு தண்ணி கூட சாப்படாம கிரிகெட்க்காக உயிரையே கொடுப்பான்க. அந்த கிரிக்கெட்ல நடக்கிற அரசியல்தான் இந்த லப்பர் பந்து. அது மட்டும் இல்லாம படத்துல எமோஷன் இருக்கு, லவ் இருக்கு, காமெடி இருக்கு அப்புறம் 2K கிட்ஸ் நீங்க கேக்குற VIBE கூட படத்துல செமையா இருக்குடா.
படத்துல முக்கியமா லவ். உருகி உருகி, சீன் போட்டு அப்டிலாம் இல்லாம அட அட😍 போற போக்குல அந்த யதார்த்தமான லவ்லாம்❤️ அவ்வளவு அழகு. தினேஷ் மனைவி சண்ட போட்டுட்டு போய்டுவாங்க அவங்கள போய் சமாதான படுத்தி தினேஷ் தன்னோட Loveஆ வெளிபடுத்தற அந்த சீன்லாம் அடி போலி சாரே.
அப்புறம் இயக்குனர் வேற நம்ம பக்கத்து ஏரியா கடலூர் மாவட்டம் திட்டக்குடி. கதைக்களம் வேற தொழுதூர், பெரம்பலூர்ல நடக்குது. நம்ம அப்போ நேர்ல பார்த்ததை அப்டியே இப்போ திரையில பாக்கும் போது அப்படி இருந்துச்சு.
அப்புறம் ஊர்ல Match நடத்துறப்போ பிடிச்ச பிளேயருக்கும் போடுற Vijayakanth, Vijay பாட்டும்👌👌👌.
மறக்காம பேமிலியோட போய் என்சாய் பண்ணுங்க.
0 comments:
Post a Comment