அரண்மனை 4 விமர்சனம்

நடிகர்கள் 

சுந்தர் .சி - சரவணன்
தமன்னா - செல்வி
ராஷி கண்ணா - மாயா
சந்தோஷ் பிரதாப் - இஞ்சினியர்
யோகி பாபு - மேஸ்திரி
டெல்லி கணேஷ் -  ஜமீன்
கருடா ராம் - சுவாமி ஜீ
விடிவி கணேஷ் - கார்பெண்ட்டர்

கதை, திரைக்கதை, இயக்கம் - சுந்தர்.சி
தயாரிப்பு - குஷ்பு சுந்தர் (Avni Cinemax P Ltd), ஏ.சி.எஸ் அருண்குமார் (Benzz Media Pvt Ltd)
இசை - ஹிப்ஹாப் தமிழா
திரைக்கதை வசனம் - வேங்கட்ராகவன்
ஒளிப்பதிவு - ஈ.கிருஷ்ணமூர்த்தி
படத்தொகுப்பு - பென்னி ஓலிவெர்
கலை இயக்குனர் - குருராஜ்
சண்டைப்பயிற்சி - ராஜசேகர்
நடனம் - பிருந்தா
பாடல்கள் - கோசேஷா, விக்னேஷ் ஶ்ரீ காந்த், முத்தமிழ்
மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)

மந்திரவாதிக்கும் இடையே நடக்கும் சண்டையில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகளை ‘ஹாரி பார்ட்டர்’ படம் போல் சிறுவர்கள் கொண்டாடுகிறார்கள்.

கோடைக்கால விடுமுறையில் குடும்பமாக பார்ப்பதற்கு சரியான திரைப்படம், குறிப்பாக சிறுவர்கள் கொண்டாடுவதற்கான அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்த படமாக உள்ளது இந்த ‘அரண்மனை 4’

0 comments:

Pageviews