இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் இன்று நடைபெற்றது Shankar daughter marriage


மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்தைப் பெற்ற மணமக்கள்
இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் இன்று (15-04-2024, திங்கட்கிழமை) காலை இனிதே நடைபெற்றது.
மணமகன்

Tarun Karthikeyan

Son of

Mr. K. Karthikeyan
Mrs. Sapna Karthikeyan
மணமகள்

Dr Aishwarya Shankar

Daughter of

Mr. S.Shankar
Mrs. Eswari Shankar
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் - திருமதி. துர்கா ஸ்டாலின்
திரு.ரஜினிகாந்த்
திரு.கமல்ஹாசன்
திரு.சூர்யா
திரு.கார்த்தி
திரு.விக்ரம்
திரு.விஷால்
திரு.அர்ஜுன்
இயக்குனர் திரு.பாரதிராஜா
இயக்குனர் திரு.மணிரத்னம் - திருமதி.சுஹாசினி
இயக்குனர் திரு.K.பாக்யராஜ்
இயக்குனர் திரு.P.வாசு
இயக்குனர் திரு.K.S.ரவிகுமார்
இயக்குனர் திரு.ஹரி - திருமதி ப்ரிதா ஹரி
இயக்குனர் திரு.விஷ்ணு வர்தன் - திருமதி. அனுவர்தன்
இயக்குனர் திரு.விக்னேஷ் சிவன் - திருமதி. நயன்தாரா
இயக்குனர் திரு.ரவி குமார்
நடிகை கீர்த்தி சுரேஷ்
திரு.நாசர் - திருமதி. கமிலா நாசர்
திரு.ஜீவா
திரு.சித்தார்த்
நடிகை அதிதி ராவ்
தயாரிப்பாளர் திரு.R.B.சௌத்ரி
தயாரிப்பாளர் திரு.ஜெயந்திலால் காடா
தயாரிப்பாளர் திரு.AM ரத்னம்
தயாரிப்பாளர் திரு.தில் ராஜு
தயாரிப்பாளர் திரு.ஐசரி கணேஷ்
தயாரிப்பாளர் திரு.ராஜசேகர் (2D)
தயாரிப்பாளர் திரு.திருப்பதி பிரசாத்
இசையமைப்பாளர் திரு.ஹாரில் ஜெயராஜ்
ஒளிப்பதிவாளர் திரு.ரவி K சந்திரன்
ஒளிப்பதிவாளர் திரு.ரவிவர்மன்
ஒளிப்பதிவாளர் திரு.GK விஷ்ணு
நடிகை பிரியா ஆனந்த்
திரு.S.V.சேகர்
திரு.Y.Gee.மகேந்திரா
திரு.செந்தில்
திரு.விஜய்குமார்
திரு.சமுத்திரகனி
திருமதி பிரியா அட்லி
திரு.அன்பரிவு
திரு.நகுல்
திரு.சுனில்
திரு.உண்ணி கிருஷ்ணன்
திரு.ராம்குமார்
திரு.சாந்தனு பாக்யராஜ்
திரு.ஶ்ரீகாந்த்
திரு.ரவிகிருஷ்ணா
திரு.அஜய் ரத்னம்
எடிட்டர் திரு.ஶ்ரீகர் பிரசாத்
திரு.தாமு
திரு.வையாபூரி
திரு.சேத்தன் - திருமதி தேவதர்ஷின்
உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.
மணமக்களை வாழ்த்த வந்தவர்களை இயக்குனர் லிங்குசாமி, இயக்குனர் அட்லி, இயக்குனர் வசந்த பாலன், நடிகர் பரத், மேலாளர் தங்கதுரை ஆகியோர் வரவேற்றனர்

0 comments:

Pageviews