திரைக்கதையின் அடிப்படை -MARVEL COMICS இல் இடம் பெற்ற ஒரு கதாபாத்திரம்
திரைக்கதையின் அடிப்படை -MARVEL COMICS இல் இடம் பெற்ற ஒரு கதாபாத்திரம்
இயக்கம் –அறிமுக (பெண்) இயக்குநர் – S. J Clarkson
ஒளிப்பதிவு - Mauro Fiore இசை --Johan Soderqvist
Sony Spiderman Universe (SSU) இல் -நான்காவது படமிது!
ஒரு விபத்தினை தொடர்ந்து ஒரு சில அதிசய சக்திகளை பெற்ற ஒரு பெண்ணின் சாகச கதையிது !
Cassandra Webb (Dakota Johnson) -அவசர கட்ட சிகிச்சைகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், ஒரு விபத்தினை அடுத்து , எதிர்காலத்தை முன்னரே அறிகின்ற ஒரு திறன் அவருள் உருவாகிறது!
Julia Cornwall (Sydney Sweeney), Mattie Franklin (Celeste O’ Connor) and Anya Corazon (Isabela Merced) - ஆகிய மூன்று பெண்களை சந்திக்க வேண்டிய ஒரு சூழ்நிலை Cassandra Webb - ற்கு ஏற்படுகிறது!
எதிர்காலத்தில் முக்கிய பணிகளை செயல் படுத்த வேண்டிய பொறுப்பினை தத்தம் தோள்களில் சுமந்துள்ள அவர்களை அழிந்திட Ezekiel Sims (Tahar Rahim) என்பவன், அவர்களை தேடி அலைகிறான்!
கறுப்பு நிற Spider -Man உடையணிந்த அவனுக்கும் எதிர்காலத்தை முன்கூட்டியே அறிகின்ற சக்தி உண்டு !
Cassandra, Ezekiel Sims இடமிருந்து அம்மூன்று பெண்களையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயம்!
தன கடமையை அவரால் வெற்றிகரமாக செயல் படுத்த இயன்றதா என்பதுதான் படத்தின் உச்சக்கட்டம்.
Sony Pictures இன் இப்படத்தை திரையில் United9 நிறுவனம் வழங்கியுள்ளது
0 comments:
Post a Comment