மீண்டும் பட்டித்தொட்டி எங்கும் ஒலிக்கப் போகும் “பேட்டராப்”

 

நடன புயல் “இந்தியன் மைக்கேல் ஜாக்சன்” “பிரபுதேவாவின்” அதிரடி நடனத்தில் இயக்குனர் “SJ Sinu” இயக்கத்தில்‌ “பேட்டராப்” என்ற திரைப்படம் பிரம்மாண்டமாக தயாராகிக்  கொண்டிருக்கிறது. 

இன்று Feb 14 பிரபலங்கள் தங்கள் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேட்டராப் திரைப்படத்தின்‌ “FIRST LOOK” போஸ்டர் பகிர்ந்துள்ளார்கள். திரைப்படத்தைக் குறித்து இயக்குனர் 

SJ Sinu கூறுகையில் பிரபுதேவா உடன் ஜோடி சேரும் வேதிகா, பிரபுதேவாவுடன் போட்டி போட்டு நடனத்தில் கலக்கியிருக்கிறார் மற்றும்

இமான் இசையில் பத்து பாடல்கள் ரசிகர்களை திரையரங்குகளில் ஆடவைக்கும், குடும்பங்கள் கொண்டாடும் இளைஞர்களின் படமாக  வந்திருப்பதாக கூறுகிறார். BLUE HILL FILMS BANNER-ல் 

ஜோபி பி சாம் தயாரிக்க, 


இயக்கம் 

SJ Sinu, 


கதை திரைக்கதை எழுதியிருப்பது 

தினில் பி.கே,


ஒளிப்பதிவு 

ஜித்து தாமோதர் 


படத்தொகுப்பு 

நிஷாத் யூஸப் 


கலை 

A.R மோகன், 


தயாரிப்பு நிர்வாகம் 

ஆனந்த் 


ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர்  

சசிகாந்த். S 


Executive producer 

ரியா.S


ஆடை வடிவமைப்பாளர் 

அருண் மனோகர் 


மேக்கப் 

அப்துல் ரகுமான் 


நடன இயக்குனர்கள் 

ராபர்ட்

பூபதி ராஜா 


சண்டை பயிற்சி 

தினேஷ் காசி 

விக்கி மாஸ்டர் 


பாடல்கள் 

விவேகா 

மதன் கார்த்தி 


VFX

Effects & Logistics 


Creative Support

சஞ்ஜய் கஸல்


இணை இயக்குனர் 

அஞ்சு விஜய்


PRO

நிகில் முருகன் 


ஸ்டில்ஸ் 

சாய் சந்தோஷ் 

0 comments:

Pageviews