லால்சலாம் திரைப்படத்தை வாழ்த்திய வாங்கண்ணா வணக்கங்கன்னா திரைப்பட டிம்


Trailer : https://youtu.be/ATmYzgRQphU?si=v0xkSvC8cJ3I4hoG

லால்சலாம் திரைப்படம் நாளை முதல் உலகமெங்கும் வெளிவருகிறது. இப்படத்தில்  ரஜினிகாந்தின் மூத்த மகள் ஜஸ்வர்யா இயக்கி உள்ள படம் லால்சலாம்.இப்படத்தில்  ரஜினிகாந்த்,விஷ்ணு விஷால், விக்ராந்த்   நடித்துள்ளனர்.  செந்தில், தம்பி ராமையா, நிரோஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் நடிகர் செந்தில் முக்கிய கதாபாத்திரத்தில் படம் முழுவதும் வருகிறார். அவருக்கு வாங்கண்ணா வணக்கங்கன்னா திரைப்பட டிம் வாழ்த்துக்களை தெரிவித்தது.வாங்கண்ணா வணக்கங்கன்னா திரைப்படத்தில் நடிகர் செந்தில் காமெடி கலந்த அரசியல்வாதி வேடத்தில் படம் முழுவதும் வருகிறார். இப்படத்தில் மற்றொரு ஹிரோவாக அன்பின் அரசன் சுந்தர் மகாஸ்ரீ நடித்துள்ளார்.

0 comments:

Pageviews