இளைய திலகம் பிரபு அவர்களின் மகள் ஐஸ்வர்யா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணவிழாவில் ‘லெஜண்ட்’ சரவணன்

 

இளைய திலகம் பிரபு அவர்களின் மகள் ஐஸ்வர்யா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணவிழாவில் ‘லெஜண்ட்’ சரவணன் கலந்து கொண்டு வாழ்த்தினார்….


என்றென்றும் நம் நினைவில் வாழும் நடிகர் திலகம், பத்மஶ்ரீ, பத்ம பூஷன், செவாலியர் டாக்டர் சிவாஜி கணேசன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் உங்களில் ஒருவனாக நான் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 


நம் இளைய திலகம் பிரபு அவர்களின் அன்பு மகள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதுடன், உங்கள் அனைவரது வாழ்த்துகளையும் ஆசிகளையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

0 comments:

Pageviews