பிரபாஸ் நடிப்பில் சலார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ளார்.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சலார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ளார். 

சமீபத்தில் சலார் படத்தில் தான் நடித்த காட்சிகள் முடிவடைந்த நிலையில் இப்படத்தில் தன்னுடன் பணியாற்றிய உதவியாளர்களுக்கு தங்க நாணயத்தை பரிசாக அளித்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

0 comments:

Pageviews