இன்று பிறந்த நாள் கொண்டாடும் இயக்குனர் நடிகர் திரு. சுந்தர் C, நடிகர் திரு. சந்தானம் இருவரின் பிறந்த நாள் கொண்டாட்டம்

இன்று பிறந்த நாள் கொண்டாடும் இயக்குனர் நடிகர் திரு. சுந்தர் C, நடிகர் திரு. சந்தானம் இருவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் திரு. விஜய் சேதுபதி, ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் திரு. M.செண்பகமூர்த்தி, லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை அதிகாரி திரு. GKM தமிழ்குமரன், தயாரிப்பாளர் Romeo Pictures திரு. ராகுல், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு S. அம்பேத் குமார், தயாரிப்பாளர் திரு. K. விஜய் பாண்டி,நடிகர் விச்சு ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments:

Pageviews