குடவரசி முவி கிரியேஷன் தயாரிப்பில் . இயக்குனர் ராம் பிரபா இயக்கத்தில், " தரைப்படை " படத்தின் துவக்கவிழா இன்று நடைபெற்றது

  

தௌலத், ஆட்கள் தேவை படங்களில் கதா நாயகனாக நடித்த  சக்தி சிவன் இந்த படத்தில் கதா நாயகனாக நடிக்கிறார்.

ஒளிப்பதிவு - உதய்,
எடிட்டர் - காளிதாஸ் N
இசை - மனோஜ்குமார் பாபு,
சண்டை- ஹரிமுருகன்,
நடனம்- வாசு நவதீபன்.
நிர்வாக தயாரிப்பு- ராஜன் ரீ.
பி ஆர் ஒ - ஜான்நரேஷ்

இந்த படத்தின் படப்பிடிப்பு  கொடைக்கானல், கோயம்பத்தூர்  பகுதிகளில் இந்த மாதம் துவங்கவிருக்கிறது, இப்படம் முழுக்க கேங்ஸ்டர் படமாக உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 








0 comments:

Pageviews