லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை அதிகாரி திரு. GKM தமிழ்குமரன் பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று ரெட் ஜெயன்ட் மூவீஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை அதிகாரி திரு. GKM தமிழ்குமரன் பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று ரெட் ஜெயன்ட் மூவீஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் திரு. M.செண்பகமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இயக்குனர் மற்றும் நடிகர் திரு. சுந்தர் C, நடிகர் திரு. சூரி, Romeo Pictures திரு. ராகுல், நடிகர் திரு. விச்சு, ரெட் ஜெயன்ட் மூவீஸ் விநியோக நிர்வாகி திரு. C.ராஜா, தயாரிப்பு நிர்வாகி திரு. E.ஆறுமுகம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் அலுவலகத்தினர் கலந்து கொண்டனர்.

0 comments:

Pageviews