தளபதி விஜய் மக்கள் இயக்கம் நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக மாபெரும் நலத்திட்ட உதவிகள்!

 


சற்றுமுன் தளபதி விஜய் மக்கள் இயக்கம் நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக மல்லசமுத்திரம் ஒன்றிய தலைமை சார்பாக ராமாபுரம் கிராமத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி.N.ஆனந்துexmla  அவர்கள் 15 புதியகிளைமன்றம் திறந்து 3லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளான வெள்ளி நாணயம் பரிசு ,கல்வி உதவி தொகை ,வேட்டி, சேலை ,மரக்கன்றுகள் ,மளிகை பொருட்கள், முதியோர்களுக்கு உதவித்தொகை  ,அன்னதானம் 1000பேருக்கும்  வழங்கினார். இந்த நிகழ்ச்சியயை நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில் நாதன் ,இளைஞர் அணி தலைவர் பிரபு விக்னேஷ் ,மல்லசமுத்திரம் ஒன்றிய தலைவர் கந்தசாமி ,செயலாளர் லோகேஷ்வரன், து.செயலாளர் தரனேஷ்குமார் ,தொண்டரணி கலை ,ராஜா ,பரத் ,  ராமச்சந்திரன் .சௌந்திரராஜன் ஆகியோர் ஏற்பாடு செய்தும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்..

0 comments:

Pageviews