யூடுயுப் பிரபலம் சுதாகரின் திருமணம் இன்று நடைபெற்றது


தமிழில் பிரபல யூடுயுப் சேனல்களில் ஒன்றான “பரிதாபங்கள்” சேனலில் வெளியாகும் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர்கள் கோபி மற்றும் சுதாகர். இருவரும் இணைந்து மீசைய முறுக்கு, ஜாம்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளனர்.
பரிதாபங்கள் புகழ் சுதாகர் - லக்ஷ்மி குமாரி திருமணம் இன்று (13-03-2022, ஞாயிற்றுக்கிழமை) காலை மண்ணச்சநல்லூர், பூனாம்பாளையத்தில் உள்ள JPS மஹாலில் இனிதே நடைபெற்றது. இத்திருமணத்தில் சரியாக காலை 9.15க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.
மணமகன்

J.Sudhakar B.E.

Son of

Mr. A Jayaraman
Mrs. J Selvamani

மணமகள்

R.Lakshmi Kumari (A) Shruthi B.Arch

Daughter of

Mr. K. Raviraj
Mrs. R. Meenakshi


0 comments:

Pageviews