நடிகர் சிலம்பரசன் T.R ரசிகர்களுக்கு நன்றி கூறும் நிகழ்வு விரைவில் நடக்கவுள்ளது

அகில இந்திய சிலம்பரசன் T.R. ரசிகர் மன்ற தலைவர் T.வாசு நடிகர் சிலம்பரசன் T.R அவர்களிடம் புதிய மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை வழங்கினார்.

விரைவில் நடிகர் சிலம்பரசன் T.R ரசிகர்களுக்கு நன்றி கூறும் நிகழ்வு நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

0 comments:

Pageviews