உலக அரங்கில் தனுஷின் 'கர்ணன்' திரைப்படம்!!

 


இயக்குநர் திரு.மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி S.தாணு தயாரிப்பில், தனுஷ் நடித்த “கர்ணன்” திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில்  கடந்த ஏப்ரல் 9ஆம்தேதி திரையிடப்பட்டு மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் படைத்தது . அது மட்டுமில்லாமல் OTTதளமான AMAZON PRIME-ல் ‘கர்ணன் ’ மிகப்பெரிய வரவேற்ப்பையும் பெற்றது ..

கடந்த சுதந்திர தினத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கர்ணன் திரைப்படம் ஒளிபரப்பாகி கிட்டத்தட்ட 9.4 TRP பெற்று ரசிகர்களை கவர்ந்தது சாதனை படைத்தது .

இதையடுத்து  ‘ஜெர்மனி’ நாட்டில் FRANK FURT நகரில் வருகிற அக்டோபர்  மாதம் 12,13,14 தேதிகளில் நடக்கவிருக்கும் NEW GENERATIONS INDEPENDENT INDIAN FILM FESTIVAL 2021-ல் திரையிடப்படுகிறது என்பது தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்கிறது.

0 comments:

Pageviews