மலையாளம் மற்றும் தமிழில் வெளியாக இருக்கும் விருவிருப்பான திரைக்கதையை கொண்ட திரில்லர் படம் SIDDY ( ஷித்தி )

 


குற்றம் செய்த ஒருவனின் வாழ்க்கையோடும்,

மனதோடும் நடக்கும் சம்பவங்கள்  விருவிறுப்பானவகையில் படமாக்கப்பட்டுள்ளது. கிரைம் திரில்லர் படங்களுக்கே உரிய காட்சியமைப்பும் ஒளியமைப்பும் இந்தபடத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது.  


மலையாள சினிமாவில்  இயக்குனரும்,

ஹீரோவான அஜிஜான் கதாநாயகனாக நடிக்கிறார்.

 இந்திய கால்பந்தாட்ட வீரர் I. M. விஜயன் போலீஸ் அதிகரியாகவும், அக்க்ஷயா உதயகுமார், ஹரிதா ஹரிதாஸ் மற்றும் தனுஜா கார்த்திக் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை   Surya film productions சார்பாக மகேஸ்வரன் நந்தகோபால் தயாரிக்கிறார்.


பயஸ் ராஜ் படத்தை எழுதி இயக்கி உள்ளார்.

 இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் சுற்றுளாதலமான கோவளம் மற்றும், திருவனந்தபுரம் மற்றும் தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.  ஆழ் கடலிலும் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர் படக்குழுவினர்.


இந்த படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.


 இந்த படத்திற்கு ரமேஷ் நாராயன் இசை அமைக்கிறார்..படத்தின்  இசை வெளியீடு இன்று  கொச்சினில் நடைபெற்றது.

0 comments:

Pageviews