நாமக்கல் கிழக்கு மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக குரங்குகளுக்கு உணவு பொருட்கள் & தண்ணீர் தொட்டி அமைக்கும் பணி !
வனவிலங்கு குரங்குகளுக்கு உணவு பொருட்கள் மற்றும் தண்ணீர் தொட்டி அமைக்கும் பணி நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நேற்று சேந்தமங்கலத்தில் 18-8-2021 புதன்கிழமை அன்று திறப்பு விழா நடைபெற்றது.
இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் இராசை.ஜெ.ஜெ. செந்தில்நாதன் ஏற்பாட்டில் செய்யப்பட்டு குரங்குகளுக்கு தண்ணீர் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் அ.பிரபு, மாவட்ட நிர்வாகிகள் P.ரவிக்குமார் ,M.விக்னேஷ், MMV.சரவணன் சேந்தமங்கலம் நகர தலைவர் KMD.அறிவு ,செயலாளர் பாஷா பொருளாளர் ரியாஸ்,நாமக்கல் கிழக்கு மாவட்ட IT-Wing பொறுப்பாளர் சபரி(எ)P.யோகேஸ்வரன்,ஒளிப்பதிவாளர் ஜீவா,பெ.ச.ரஞ்சித், VNR.தமிழ்,நாமக்கல் மேற்கு மாவட்ட தொண்டரணி தலைவர் மணி செயலாளர் மகா பிரபு R. மணவாளன்,இராசிபுரம் நகர தலைவர் MB.பாக்யராஜ்,பரமத்தி வேலூர் நகர இளைஞரணி தலைவர் பூபதி,வெண்ணந்தூர் ஒன்றியம் மாணவரணி தலைவர் மணி,சேந்தமங்கலம் ஒன்றிய இளைஞரணி தலைவர் ஜீவா ,செயலாளர் சித்திக், நிர்வாகிகள் ரகுபதி, சாரதி ,பேளுக்குறிச்சி ஊராட்சி தலைமை செல்வகணபதி ,தமிழ்மாறன் ,பிரபு ,நிர்வாகிகள் மொலிஷ் ,ஸ்ரீனி ,லோகேஷ் ,நவீன், மணி, முரளி, அயூப்கன் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment