Save Shakti Foundation - Varalaxmi Sarathkumar
Save Shakti Foundation நிறுவனர் வரலக்ஷ்மி சரத்குமார் அவர்களும் இணை நிறுவனர் சாயா தேவி அவர்களும் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து Save Shakti Foundation, Sankalp Beautiful, World-Pedigree India சார்பில் ஊரடங்கில் ஆதரவற்ற விலங்குகளுக்கு 2 டன் உணவு வழங்கப்பட்டு வருவதன் விவரங்களை அளித்தனர்.
மேலும் Save Shakti Foundation - International Human Rights Organisation - Sankalp Beautiful World - Islamic Foundation Trust - EK foundation சார்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ அர்ப்பணிக்கப்பட்ட ஹெல்ப்லைன் பற்றிய விவரங்கள் அளிக்கப்பட்டன
COVID Helplines to assist :
Hospital / Ambulance
Blood bank / Oxygen Cylinder and concentrator
Medicines
Doctors and nurse support
Counselling
Home care and food
Vaccination drives
Funeral assistance
0 comments:
Post a Comment