ZEE5 ஒரிஜினல் - ராதாமோகன் இயக்கத்தில் வைபவ் - வாணி போஜன் நடிக்கும் ‘மலேஷியா டு அம்னீஷியா’
ZEE5ல் வெளியான ‘லாக்கப்’ வெற்றிக்கு பிறகு வைபவ் - வாணி போஜன் இணைந்து நடிக்கும் புதிய படம் ‘மலேஷியா டு அம்னீஷியா’. ZEE5 ஒரிஜினலாக உருவாகியுள்ள இப்படம் மே 28 அன்று ZEE5 தளத்தில் வெளியாகிறது.
முழு நீள நகைச்சுவை படமாக உருவாகியுள்ள ‘மலேஷியா டு அம்னீஷியா’ படத்தை பிரபல இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். மங்கி மேன் கம்பெனி இப்படத்தைத் தயாரித்துள்ளது.
பிரபல நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - மகேஷ் முத்துசாமி
படத்தொகுப்பு - கே.எல்.பிரவீன்
இசை - பிரேம்ஜி
கலை - கதிர்
0 comments:
Post a Comment