நடிகர் ‘சூரி’ - நடிகர் ஆரி இணைந்து வெளியிடும் கிராமத்து ஆந்தம்’ சுயாதீன பாடல் காணொளி!

 


சமீபத்தில் வெற்றிபெற்ற ‘என்ஜாயி-என்சாமி’ வரிசையில் மறுபடியும் ஒரு கிராமத்து புகழ்பாடும் சுயாதீன பாடல் (Independent Song)


மறைந்த  இளம் இசையமைப்பாளர் நவீன் ஷங்கர் இசையில் பிரபல பின்னணி பாடகர்-இசையமைப்பாளர் ‘அந்தோனி தாசன்’ பாடிய 'கிராமத்து ஆந்தம்' பாடல் வரும் ஏப்ரல் 14 தமிழ் வருடப்பிறப்பு நன்னாளில் ‘B S Value’ (Black sheep)  OTT தளத்தில் வெளியாக இருக்கிறது.


மேலும் ‘கிராமத்து ஆந்தம்’ பாடலை மகாலிங்கம் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக தயாரித்து இயக்கி நடிக்கவும் செய்திருக்கிறார் வெற்றிவீரன் மகாலிங்கம்


ஒளிப்பதிவு:

சஞ்சய் லோகநாத் 

படத்தொகுப்பு: V.J.சாபு ஜோசப்

பாடல்: ஞானகரவேல்

ஒலிக்கலவை: ராம்ஜி

நடனம்: சுரேஷ்

டிசைன்ஸ்: ஜோசப் ஜாக்சன்

மக்கள் தொடர்பு: சதீஷ்(AIM)


0 comments:

Pageviews