கோவை மாவட்ட மாணவரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள்
கோவை மாவட்ட மாணவரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பெயர் பலகை திறந்து மாவட்ட மாணவரணி தலைவர் பாபு மற்றும் நிர்வாகிகள் ஏற்பாட்டில் மாற்று திறனாளிகளுக்கு வீல்சேர் 1, தையல் இயந்திரம் 1, சேலை 30 பேருக்கும், நிழல் குடை 6பேருக்கும் அகில இந்தியதலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கபொதுச்செயலாளர் புஸ்ஸிNஆனந்து EX.MLA அவர்களின் தலைமையில் கோவை மாவட்ட தலைவர் சம்பத் ,இளைஞரணி தலைவர் யுவராஜ் முன்னிலையில் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில்:-
கோவை மாவட்ட தலைவர் சம்பத், நெல்லை மாவட்ட தலைவர் சஜி ,திருப்பூர் மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திகேயன், மதுரை புறநகர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் சதீஷ் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment