விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் - T . D ராஜா தயாரிக்கும் 'கோடியில் ஒருவன் '

 


விஜய் ஆன்டனி கதாநாயகனாக நடிக்கும் கோடியில் ஒருவன் படத்தின் முதல் பார்வை மற்றும் படத்தலைப்பை இன்று படக்குழுவினர் வெளியிட்டனர் .இந்த படத்தை செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் - T . D ராஜா தயாரிக்கிறார் .மெட்ரோ பட புகழ் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார். ஆத்மீகா நாயகியாக நடிக்கிறார் .இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க  Dr . தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்.  இப்படம் விஜய் ஆண்டனியின் 14 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது .


இசை - நிவாஸ்  கே பிரசன்னா.

தயாரிப்பு - T D ராஜா

இணைத்தயாரிப்பு - ராஜா சஞ்சய்

ஒளிப்பதிவு - N S உதயகுமார்

மக்கள்தொடர்பு - ரியாஸ் கே அஹமது

0 comments:

Pageviews