நடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவர்கள் ரசிகர்கள் செய்த பிரம்மாண்டம்


ஒவ்வொரு ரசிகனுக்கும் தனது அபிமான நடிகரின் பிறந்த நாள் என்றால் அது அவர்களுக்கு ஒரு சிறப்பு மிகு நாள்தான். தங்களது அன்பை வெளிபடுத்த ரசிகர்கள் ஏதேனும் புதிதான முயற்சிகளை செய்து அவரது விருப்பமான நடிகரின் பிறந்தநாளை கொண்டாடுவர்.

நடிப்பிலும், அறச்செயலிலும் முதன்மையாக இருந்து வரும் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் 23 ஜூலை அன்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

அவரது பிறந்த நாளை உலகமுழுவதும் தெரியப்படுத்த அவரது ரசிகர்கள் விரும்பினர். அதற்காக முதன் முறையாக இந்தியாவில் பிரபலங்களாக விளங்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள்,  இசையமைப்பாளர்கள்,  ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என 115  பிரபலங்களை ரசிகர்கள் தொடர்பு கொண்டு நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் போஸ்டரை (CDP) அவரவர்களின் சமூக வலைதளத்தில் வெளியிடவைத்து உலகமே அறியும் வகையில் பிரம்மாண்டப் படுத்தியுள்ளனர்.

சூர்யா பிறந்த நாள் போஸ்டர் (CDP) வெளியிட்டவர்கள் விவரம்:

1• D Imman
2• Sam CS
3• Sean Roldan
4• Govind Vasantha
5• Justin Prabhakaran
6• Arrol Corelli
7• Vishal Chandrashekhar
8• Mervin
9• Leon James
10• Vivek
11• Gnakaravel
12• Arunbharathi
13• K U Karthik
14• Shiva Rajkumar
15• S Thanu
16• Gnanavel Raja
17• Rajasekar Pandian
18• S. R. Prabhu
19• Guneet Monga
20• Suraj
21• Simran
22• Arya
23• Aditi Rao Hydari
24• B. Sakthivelan
25• Abinaya
26• Allu Sirish
27• Pradeep Machiraju
28• Sundeep Kishan
29• Harish Shankar
30• Lakshmi Manchu
31• Raashi Khanna
32• Vivek Kuchibhotla
33• Sathya Dev
34• T Santhosh
35• Brahmaji
36• Anand Deverkonda
37• Lokesh Kanagaraj
38• Aparna Balamurali
39• Nikhila Vimal
40• Antony Varghese Pepe
41• Govind Padmasoorya
42• Chandhunadh G
43• Shine Tom Chacko
44• Bineesh Bastin
45• Sibiraj
46• Shakti Soundar Rajan
47• Nikki Galrani
48• Sathish
49• Antony
50• Eesha Rebba
51• Rana Daggubati
52• ERA. Saravanan
53• Halitha Shameem
54• J. J Frederick
55• Nelson Venkatesan
56• S Y Gowthamraj
57• Venkat Prabhu
58• Regina Cassandra
59• Premgi Amaren
60• Nidhhi Agerwal
61• Vignesh Shivan
62• Halitha Shameem
63• Jacki
64• Prasanna
65• Samuthurakani
66• Harish Kalyan
67• Soori
68• Ashok Selvan
69• Sasi Kumar
70• Pandiraj
71• Vikram K Kumar
72• Bramma
73• Arunraja Kamalraj
74• Yashika Aannand
75• Sunainaa
76• Poornima Ramasamy
77• Sanjeev
78• Harathi
79• Vaani Bhojan
80• Joy Crizildaa
81• Mohan G
82• Gayathrie Shankar
83• Dileepan
84• Philomen
85• Niketh Bommi
86• Nandha
87• Kannika Ravi
88• Soundarrajan
89• Sakshi Aggarwal
90• Riythvika
91• Reshma Pasupuleti
92• Ramya Pandian
93• Deepak Bhojraj
94• Sathish Suriya
95• Chirag Jani
96• Nagendra Prasad
97• Srinath
98• Hari
99• Sarath Appani
100• Gautham Menon
101• Arjun Das
102• Ramji
103• Sathyan Sooryan
104• Bakkiyaraj Kannan
105• Rajeevan
106• Rashmi
107• Shivani Narayanan
108• Kiran
109• V. J Sabu Joseph
110• Tamannaah
111• Vijay Milton
112• Venba
113• Madhavan
114• Karthi
115• Dhananjayan

சமூக வலைதளம் மூலமாக #SuriyaBirthdayFestCDP என்ற hashtag 24 மணி நேரத்திற்குள்ளாக 7 மில்லியனுக்கும் (70 லட்சம்) அதிகமாக பகிரப்பட்ட  இந்திய நடிகரின் பிறந்தநாள் போஸ்டர் (CDP) இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Pageviews