தளபதி விஜயின் "குட்டி ஸ்டோரி" பாடலை பாடும் வெளிநாட்டு பெண் ! வைரலாகும் வீடியோ !


மாஸ்டர்  திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார் .லோகேஷ் கனகராஜ்  இயக்குகிறார் .ராக்ஸ்டார் அனிரூத் அனிருத் இசையில் இப்படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகி மாபெரும் வெற்றி  பெற்றது . குறிப்பாக தளபதி விஜய் பாடிய "குட்டி ஸ்டோரி" பட்டி தொட்டி வரை வரவேற்பை பெற்றது .

தற்போதைய இளைய தலைமுறையினருக்கு அட்வைஸ் கொடுக்கும் விதத்தில் இந்த பாடல் இருந்தது .குட்டி ஸ்டோரி பாடல் வெளிநாடுகள் வரை பிரபலமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது .இந்நிலையில் டிக் டாக்கில் (பெயர் - EUGENIA ) வெளிநாட்டு பெண் ஒருவர் குட்டிஸ்டோரி பாடலை பாடி பதிவிட்டுள்ளார் .இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

0 comments:

Pageviews