ஐயங்கரன் படத்திற்கு "யு" சான்றிதழ்
"ஈட்டி" பட வெற்றியைத் தொடர்ந்து ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் மகிமா நம்பியார் நடிக்கும் "ஐங்கரன்" படத்தை நேற்று சென்சார் குழுவினர் பார்த்து விட்டு வெகுவாக இயக்குனர் ரவி அரசை பாராட்டியதோடு, படத்திற்கு "யு" சான்றிதழையும் வழங்கியுள்ளனர்
0 comments:
Post a Comment