ஐஸ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஐஸ் அசோக் - அலீமா ஐட் திருமணம்

2003 ம் ஆண்டு வெளியான ஐஸ்  திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான  ஐஸ் அசோக்  அவருக்கும்  மொராக்கோ நாட்டை சேர்ந்த அலீமா ஐட் இருவருக்கும்  திருமணம் சமீபத்தில் மொராக்கோ நாட்டில் உள்ள அகடிர் நகரில் நடைபெற்றது.

இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் வரைவில் நடைபெற உள்ளது.

ஐஸ், யுகா உட்பட பல மலையாள படங்களிலும், பல தெலுங்கு படங்களிலும் ஐஸ் அசோக் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

0 comments:

Pageviews