Indian 2 Pooja
லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 பட பூஜை மற்றும் படப்பிடிப்பு துவங்கியது.
பட பூஜையில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், உலகநாயகன் கமல்ஹாசன், காஜல் அகர்வால், இயக்குனர் ஷங்கர், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், எடிட்டர் சுரேஷ் URS, கலை இயக்குனர் முத்துராஜ், பாடல் ஆசிரியர்கள் கபிலன் வைரமுத்து மற்றும் விவேக் ஆகியோருடன் K. கருணாமூர்த்தி மற்றும் AM. ரத்னம் கலந்துகொண்டனர்
0 comments:
Post a Comment