நயன்தாரா நற்பணி மன்றம் பட பூஜை

ஆண்டிபட்டியில் ஒரு இளைஞர்கள் கூட்டம் நயன்தாரா நற்பணி மன்றம் என்ற  பெயரில் இயங்கி வந்து கொண்டு இருக்கிறது .அந்த ஊருக்கு  நயன்தாரா நற்பணி மன்றம் மூலம் பல நல்ல உதவிகள் கிடைக்கின்றன .ஒரு கட்டத்தில் நயன்தாரா அவ்வூருக்கு வருவதாக இருந்தது .சில இடையூறுகலால் அவர்  அந்த ஊருக்கு வந்தாரா இல்லையா என்பதே கதை .இப்படத்தில் ஆடுகளம் முருகதாஸ் ,கிளி ராமசந்திரன் ,வெங்கட ராவ் ,முத்துக்காளை ,நெல்லை சிவா ,பிளாக் குமார் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இடம் பெறுகிறார்கள் .நயன்தாரா இப்படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடை பெற்று கொண்டு இருக்கிறது .சென்னை ,ஆண்டிபட்டிமற்றும் தமிழ்நாட்டின் பல சுற்று வட்டார பகுதிகளில் ஜனவரி 9 முதல் படப்பிடிப்பு  நடை பெறுகிறது 

கதை ,திரைக்கதை ,வசனம் ,இயக்கம் -தேவகோட்டை ஸ்ரீ 
கேமேரா மேன் -ரஞ்சித் ரவி 
ஸ்டண்ட் -வெற்றிவேல் 
பாடல் -காதல் மதி 
இசை -ஜோனா பந்தகுமார் 
தயாரிப்பு -  ஜே .கே .ஜானகி மூவி லைன் 
மக்கள் தொடர்பு -சிவகுமார்  
Tags : Nayathara Narpani Mandram Movie Pooja Photos, Nayathara Narpani Mandram New Tamil Movie Launch images, Nayathara Narpani Mandram Film Poojai Event Stills, Nayathara Narpani Mandram Movie Launch Function Gallery, Nayathara Narpani Mandram Movie Shooting Start Pictures


0 comments:

Pageviews