Achani Docudrama Teaser Video
MIRACLE9SYSTEM
PRESENTS
ACHANI
TAMIL DOCUDRAMA
Achani is a docudrama
which talks about the tragic situation of agriculture and the farmers, which is a result of the usage of inorganic fertilizers in
agriculture Started from 1975. After this
the soil lost its fertility and that affected the formers and agriculture in most diabolic way
which includes so many suicides and Methane Gas.
Inspiration INDIAN ORGANIC FARMING SCIENTIST NAMMALVAR
Durations 1:30 ( One Hour Thirty Minutes )
Producer DINESH, VIJAYAKUMAR
Director LOKESH CHANDER
Pro NIKKIL
Music RUBAN
Editing BALASUBRAMANIAM
Colour Correction
MURUGAN ( Paranoid Reels )
Visual Effects MANIRATHNAM ( Adeangappa Reels )
Sound Engineering RAJA, VETRI (Nivetha studio)
Lyrics RUBAN
Dubbing Studios
NIVETHA STUDIO ( Saligramam )
& ABI’S SOUNDSGOOD ( Nungambakkam )
Dubbing Artist SHAGHI,
SUBBU, ARUN, MONICA, MALARKODI, NIRMAL
Cast : ANAND SAMPATH, GOHUL RHAJ, VIJI, MANI,
PRAVEEN, VALLARASU, VIGNESH, SAMBATH, VIGNESH KARAI , POORNIMA, BAGYAMMAAL,
ABI, SHARATHA, NIRMAL, SRI VIDYA, KELWIN
Crew :
ANAND
SAMPATH, RAJESH, VENKATESAN, PASUMAI KUMAR, RUBAN, BALU, GIRI, RAMESH, RAJENDRAN,
PREMKUMAR, ARUN, MURUGAN, MANIRATHHNAM, PRAVEEN, BALAJI MAHESHWARAN, CHANDRU, HARISH,
SHARATH, SHAGHI, NIRMAL
தழிழர்கள் விவசாயத்தின் மேன்மையை நன்கு உணர்தவர்கள் என்பதை திருவள்ளுவர் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் உழவு என்ற அதிகாரத்தில்.
" சுழன்றும் எர்ப்பின்னது உலகம் அதனால்
" சுழன்றும் எர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை" என்கிறார்”
பல்வேறு தொழில்களில் ஈடுப்பட்டுள்ளவருகும் , மிக அவசியமான அடிப்படைத் தொழிலாக இருப்பது உணவு உற்பத்தி தொழிலாகும் என்பதால் உழவர்களை "அச்சாணி " என்று மேலும் கூறுகிறார் திருவள்ளுவர். சமுதாயத்தின் அச்சாணியாகத் திகழும் உழவர்கள் இன்றைய தமிழகத்தில் சொல்லமுடியாத துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர். விவசாயத்தின் முக்கியத்துவதை உணர்த்துவதற்காக இந்த படத்திற்கு "அச்சாணி “ என்று பெயர் வைத்துள்ளேன்.

-
இயக்குநர் லோகேஷ் சந்தர்
0 comments:
Post a Comment